தமிழ் துபாஷி யின் அர்த்தம்

துபாஷி

பெயர்ச்சொல்

  • 1

    காலனிய ஆட்சிக் காலத்தில் நிர்வாகத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இந்தியர் வகித்த பதவி.