தமிழ் தும்பன் யின் அர்த்தம்

தும்பன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தீயவன்; கெட்டவன்.

    ‘அந்தத் தும்பனோடு கூட்டு வைக்க வேண்டாம் என்று அப்போதே சொன்னேன். நீதான் கேட்கவில்லை’