தமிழ் தும்பி யின் அர்த்தம்

தும்பி

பெயர்ச்சொல்

  • 1

    தட்டான் பூச்சி.

    ‘சிறுவர்கள் தும்பிகளைக் கையால் பிடித்து விளையாடினார்கள்’