தமிழ் தும்பு யின் அர்த்தம்

தும்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மாட்டையோ கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப்போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும்) நீளம் அதிகம் இல்லாத கயிறு.

    ‘கன்றுக்குட்டி தும்பை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு தேங்காய் மட்டையிலிருந்து உரித்த நார்.

    ‘தென்னந்தும்பு’