தமிழ் தும்புமுட்டாசி யின் அர்த்தம்

தும்புமுட்டாசி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பஞ்சுபோல திரிதிரியாக இருப்பதும் வாயில் போட்டால் உடனே கரைந்துவிடுவதுமான ஒரு இனிப்பு வகை; சோன்பப்படி.