தமிழ் தும்பை யின் அர்த்தம்

தும்பை

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகும்) சிறிய வெள்ளை நிறப் பூவைத் தரும் (துளசி இனத்தைச் சேர்ந்த) ஒரு சிறு செடி.

    ‘தும்பைப் பூ மாலையை சரஸ்வதி படத்திற்குப் போட்டார்’
    ‘இட்லி தும்பைப் பூ நிறத்தில் இருந்தது’