தமிழ் தும்மல் யின் அர்த்தம்

தும்மல்

பெயர்ச்சொல்

  • 1

    (மூக்கினுள் ஏற்படும் அரிப்பால் அல்லது ஜலதோஷத்தால்) மூக்கிலிருந்து பலத்த சத்தத்தோடு வெளிப்படும் மூச்சுக் காற்று/மேற்படி காற்று வெளிப்படுதல்.

    ‘அவர் போட்ட தும்மலில் விழித்துக்கொண்டேன்’
    ‘உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தும்மல் இருக்கிறது?’