தமிழ் தும்மு யின் அர்த்தம்

தும்மு

வினைச்சொல்தும்ம, தும்மி

  • 1

    (மூக்கினுள் ஏற்படும் அரிப்பால் அல்லது ஜலதோஷத்தால்) மூச்சுக் காற்றை பலத்த சத்தத்தோடு வெளிப்படுத்துதல்.

    ‘‘மிளகாய் வறுக்கிறார்களா?’ என்று கேட்டுக்கொண்டே தும்மினார்’