தமிழ் துயரப்படு யின் அர்த்தம்

துயரப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (வறுமை, நோய் முதலியவற்றால்) வேதனை அனுபவித்தல்.

    ‘கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் துயரப்படும் ஏழைகளுக்காக எங்கள் ஆட்சியில் அனைத்தும் செய்வோம்’