தமிழ் துயில் யின் அர்த்தம்

துயில்

வினைச்சொல்துயில, துயின்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உறங்குதல்; தூங்குதல்.

    ‘ஆல் இலை மேல் துயிலும் கண்ணன் படம் சுவரில் தொங்கியது’

தமிழ் துயில் யின் அர்த்தம்

துயில்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உறக்கம்; தூக்கம்.