தமிழ் துயிலெழு யின் அர்த்தம்

துயிலெழு

வினைச்சொல்-எழ, -எழுந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தூக்கத்திலிருந்து விழித்தல்.

    ‘மார்கழி மாதத்தில் அதிகாலையில் துயிலெழுந்து, நீராடி கோயிலுக்குச் செல்வார்’