தமிழ் துயிலெழுப்பு யின் அர்த்தம்

துயிலெழுப்பு

வினைச்சொல்-எழுப்ப, -எழுப்பி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்தல்.

    ‘கோயில்களில் இறைவனைத் துயிலெழுப்ப நாகசுரத்தில் பூபாள ராகம் வாசிக்கப்படுகிறது’