தமிழ் துர் யின் அர்த்தம்

துர்

பெயரடை

  • 1

    ‘தீய’, ‘கெட்ட’ போன்ற பொருளில் பெயர்ச்சொல்லின் முன் இடப்படும் சொல்.

    ‘துர்நடத்தை’
    ‘துர்க்குணம்’