தமிழ் துரதிர்ஷ்டம் யின் அர்த்தம்

துரதிர்ஷ்டம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல்; அதிர்ஷ்டக் குறைவு.

    ‘அவருடைய துரதிர்ஷ்டம் இப்படிக் கஷ்டப்படுகிறார்’
    ‘என்னுடைய துரதிர்ஷ்டம், காய்ச்சல் வந்து தேர்வுக்கே போக முடியவில்லை’