தமிழ் துரதிர்ஷ்டவசம் யின் அர்த்தம்

துரதிர்ஷ்டவசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அதிர்ஷ்டக் குறைவின் விளைவாக ஏற்படுவது.

    ‘துரதிர்ஷ்டவசமாகக் கையில் வைத்திருந்த கொஞ்சநஞ்சப் பணமும் திருட்டுப் போய்விட்டது’
    ‘ஒரே நேரத்தில் சகோதரர்கள் இருவருக்கும் வேலை போனது துரதிர்ஷ்டவசமானதுதான்’