தமிழ் துரப்பணம் யின் அர்த்தம்

துரப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    (தச்சர் பயன்படுத்தும்) துளை போடுவதற்கான கருவி.

  • 2

    (பூமியில்) ஆழ்துளையிடும் கருவி.