தமிழ் துர்பாக்கியம் யின் அர்த்தம்

துர்பாக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    துரதிர்ஷ்டம்.

    ‘சொத்துசுகம் இருந்தும் அனுபவிக்க முடியாத துர்பாக்கியம் அவருக்கு’
    ‘சிறு வயதிலேயே பார்வையை இழக்கும் துர்பாக்கியம் எனக்கு நேர்ந்துவிட்டது’