தமிழ் துர்மரணம் யின் அர்த்தம்

துர்மரணம்

பெயர்ச்சொல்

  • 1

    இயற்கையாக இல்லாமல் தற்கொலை, கொலை, விபத்து முதலியவை காரணமாக நேரும் மரணம்.