தமிழ் துர்லபம் யின் அர்த்தம்

துர்லபம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முடியாத ஒன்று; அரிது; கடினம்.

    ‘நோயாளி பிழைப்பது துர்லபம் என்று மருத்துவர் கூறிவிட்டார்’
    ‘இரண்டு நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகை கிடைப்பது துர்லபம்தான்’