தமிழ் துரவு யின் அர்த்தம்

துரவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிணறு அமைப்பதற்காகத் தோண்டப்படும் பெரிய குழி.