தமிழ் துரிதப்படுத்து யின் அர்த்தம்

துரிதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு செயல்பாடு, நிகழ்வு போன்றவற்றின்) வேகத்தை மேலும் கூட்டுதல்; அதிகரித்தல்.

    ‘பாலம் கட்டும் பணியைத் துரிதப்படுத்த வேண்டியது அவசியம்’