தமிழ் துருத்தி யின் அர்த்தம்

துருத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (பட்டறையில் அல்லது தொழிற்சாலையில் நெருப்பு எரிவதற்குக் காற்றை உட்செலுத்தப் பயன்படும்) சுருங்கி விரியக் கூடிய வகையில் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி.