தமிழ் துருதுருவென்று யின் அர்த்தம்

துருதுருவென்று

வினையடை

  • 1

    ஒரு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து; சுறுசுறுப்பைக் காட்டும் வேகத்தில்.

    ‘அவரால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியாது. துருதுருவென்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார்’
    ‘குழந்தை துருதுருவென்று இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது’