தமிழ் துருப்பிடி யின் அர்த்தம்

துருப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    இரும்புப் பொருளில் துரு ஏற்படுதல்.

    ‘ஜன்னல் கம்பியெல்லாம் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் இருக்கின்றன’
    ‘இது எஃகுக் கம்பி, துருப்பிடிக்காது’