தமிழ் துருப்புச்சீட்டு யின் அர்த்தம்

துருப்புச்சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (சீட்டாட்டத்தில்) மதிப்பில் உயர்ந்ததாக இருந்து வெற்றி வாய்ப்பை அளிக்கும் முக்கியமான சீட்டு.

    உரு வழக்கு ‘அவனைப் பணியவைக்கும் துருப்புச்சீட்டு என்னிடம் உள்ளது’
    உரு வழக்கு ‘அந்தப் பிரபல நடிகர் திரைப்படம்மூலம் கிடைத்த புகழைத் துருப்புச்சீட்டாக வைத்துத் தேர்தலில் நிற்கிறார்’