தமிழ் துருவ நட்சத்திரம் யின் அர்த்தம்

துருவ நட்சத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    வானத்தில் வட துருவத்துக்கு மேல்திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்.

    ‘பழங்காலத்தில் மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைப் பார்த்துதான் திசையைத் தெரிந்துகொண்டார்கள்’