தமிழ் துரோகி யின் அர்த்தம்

துரோகி

பெயர்ச்சொல்

  • 1

    (தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாகச் செயல்படுபவர்.

    ‘உயிருக்கு உயிராகப் பழகிய நண்பனையே ஏமாற்றிய துரோகி அவன்’