தமிழ் துறவறச் சபை யின் அர்த்தம்

துறவறச் சபை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கத்தோலிக்கத் திருச்சபையில் குறிப்பிட்ட சில பணிகளுக்காக ஒருவர் அல்லது சிலர் காலத்தின் தேவைக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப்படும் சபை.