தமிழ் துறவி யின் அர்த்தம்

துறவி

பெயர்ச்சொல்

  • 1

    பற்று, பாசம் முதலியவற்றைத் துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்.