தமிழ் துறவு யின் அர்த்தம்

துறவு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உலகியல் வாழ்வில் உள்ள பிணைப்புகளைத் துறக்கும் செயல்.

    உரு வழக்கு ‘அவருடைய அரசியல் துறவு பலருக்கும் வியப்பு அளித்தது’