தமிழ் துறைமுகம் யின் அர்த்தம்

துறைமுகம்

பெயர்ச்சொல்

  • 1

    கப்பல்கள் கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

    ‘தூத்துக்குடி துறைமுகம்’
    ‘நாகப்பட்டினம் ஒரு காலத்தில் துறைமுகமாக விளங்கியது’