தமிழ் துறைவழக்கு யின் அர்த்தம்

துறைவழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கலைச்சொல்லாக) ஒரு குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தும் (பொது மொழியிலிருந்து வேறுபாடுடைய) மொழி.