தமிழ் துலக்கம் யின் அர்த்தம்

துலக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை மற்றவற்றிலிருந்து) தெளிவாக வேறுபடுத்தும் தன்மை.

    ‘முக்கியத்துவம் கருதித் துலக்கமாகக் கட்டமிட்டுச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது’
    ‘இந்த எழுத்தாளரிடம் நாம் துலக்கமாகக் காணும் பண்பு எது?’