தமிழ் துலாபாரம் யின் அர்த்தம்

துலாபாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரைத் தராசின் ஒரு தட்டில் அமரச்செய்து மறு தட்டில் மதிப்புடைய பொருள்களை அவருடைய எடைக்குச் சமமாக வைத்துக் காணிக்கையாகச் செலுத்துதல்.

    ‘அம்மாவுக்கு குருவாயூரில் துலாபாரம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்’