தமிழ் துலாம்பரம் யின் அர்த்தம்

துலாம்பரம்

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வெளிப்படை; துலக்கம்.

    ‘பூஜை அறையிலிருந்து வெளியே வந்தவரின் நெற்றியில் விபூதிப் பட்டை துலாம்பரமாகத் துலங்கியது’
    ‘அவர் பணத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார் என்பது துலாம்பரமாகத் தெரிந்தது’