தமிழ் துலுக்கசாமந்தி யின் அர்த்தம்

துலுக்கசாமந்தி

பெயர்ச்சொல்

  • 1

    அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிறச் சாமந்திப் பூ.