தமிழ் துளசி மாடம் யின் அர்த்தம்

துளசி மாடம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டில் வழிபாட்டுக்காக) துளசிச் செடி வளர்க்க, கனமாகக் கட்டப்பட்டிருக்கும் சதுர வடிவிலான தொட்டி.