துளியூண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளியூண்டு1துளியூண்டு2

துளியூண்டு1

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மிகக் குறைந்த அளவில்.

  ‘குழம்புக்கு உப்பு துளியூண்டு போடு’
  ‘இரக்கம் துளியூண்டு காட்ட கூடாதா?’

துளியூண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளியூண்டு1துளியூண்டு2

துளியூண்டு2

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மிகக் குறைந்த அளவிலான.

  ‘துளியூண்டு மிட்டாய்கூட எனக்குக் கொடுக்க மாட்டாயா?’