தமிழ் துவங்கு யின் அர்த்தம்

துவங்கு

வினைச்சொல்துவங்க, துவங்கி

  • 1

    தொடங்குதல்; ஆரம்பித்தல்.

    ‘கூட்டம் எப்போது துவங்கும்?’
    ‘வண்டி நகரத் துவங்கியது’
    ‘இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செயல்படத் துவங்கிற்று’