தமிழ் துவம்சம் யின் அர்த்தம்

துவம்சம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அழிவு; நாசம்.

    ‘மாடு வயலில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தது’
    ‘விமானங்கள் குண்டு வீசி நகரம் இருந்ததே தெரியாதபடி துவம்சம் செய்துவிட்டன’