தமிழ் துவர்ப்பு யின் அர்த்தம்

துவர்ப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    பாக்கு, வாழைப்பூ போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை.