தமிழ் துவரம்பருப்பு யின் அர்த்தம்

துவரம்பருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (சாம்பார் தயாரிக்கப் பயன்படுத்தும்) உடைத்துத் தோல் நீக்கிய மஞ்சள் நிறப் பருப்பு.