தமிழ் துவரம்பொட்டு யின் அர்த்தம்

துவரம்பொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (மாட்டுக்கு உணவாகப் பயன்படும்) துவரையின் புறத்தோல்.