தமிழ் துவரை யின் அர்த்தம்

துவரை

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய, சற்றே உருண்டையான தானியம்/ இந்தத் தானியம் காய்க்கும் செடி.