தமிழ் துவாதசி யின் அர்த்தம்

துவாதசி

பெயர்ச்சொல்

  • 1

    (ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும்) பன்னிரண்டாவது திதி.

    ‘ஏகாதசி அன்று உபவாசமிருந்து துவாதசி அன்று சாப்பிடுவார்கள்’