தமிழ் துவாய் யின் அர்த்தம்

துவாய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (துடைக்கும்) துண்டு; துவாலை.

    ‘துவாயால் முகத்தைத் துடைத்துக்கொண்டான்’