தமிழ் துவேஷம் யின் அர்த்தம்

துவேஷம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பகைமை.

    ‘எப்போதோ அவன் செய்த காரியத்திற்காக இன்னும் துவேஷம் பாராட்டாதே’

  • 2

    அருகிவரும் வழக்கு (ஆழ்ந்த) வெறுப்பு.

    ‘மொழி துவேஷம்’