தமிழ் துவைதம் யின் அர்த்தம்

துவைதம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    ஆன்மாவும் இறைவனும் இரண்டு என்னும் நிலை நீங்கி ஒன்று என்னும் நிலையை அடைவதில்லை என்றும், இரண்டும் இரண்டாகவே தனித்தே இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை.