தமிழ் துஷ்ட யின் அர்த்தம்

துஷ்ட

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தீமை விளைவிக்கும்.

    ‘வீட்டுப் பிராணிகள் துஷ்ட மிருகங்கள் அல்ல’
    ‘துஷ்டப் பயல்’
    ‘துஷ்ட தேவதை’