தமிழ் துஷ்டன் யின் அர்த்தம்

துஷ்டன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தீய செயல் செய்பவன்; பிறருக்குக் கெடுதல் செய்பவன்.

    ‘அந்த துஷ்டனோடு ஏன் பேசுகிறாய்?’